IMG_1572.PNG

Advertisements

தீபாவளி…ஆரியரின் இறக்குமதியா தீபாவளி!

இதற்கு நான் கூறும் பதில்கள்:

புராணக்கதைகள் ஆயிரம் உண்டு. அவை எதற்காக சொல்லப்பட்டன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விடாமுயற்சியால் கண்டிப்பாக வெற்றி கிட்டும் என்பது அறிந்த வயதிற்கு நன்கு புரியும். சின்ன வயதுக்கு புரியவைக்க அதே காரணத்தை முயல் ஆமை ஓட்டப்பந்தயத்தில் சொல்லிவைப்பார்கள். அதற்காக, முயலும் ஆமையும் எப்படி பேசும், எப்படி ஓடும், இதற்கு யார் நடுவர் என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவதில் அர்த்தமில்லை.

நமது முனோர்கள் அறிவியல் கொண்டு வாழ்க்கை நடத்தினர். ஒவ்வொன்றுக்கும் காரணம் கண்டனர். சமயம் வளர்த்தனர். அண்டங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அவை அனைத்தும் கற்றிட நமக்கு ஒரு ஆயுள் போதாது. கொஞ்சம் கற்றுக்கொண்டு அவற்றையெல்லாம் கேலிசெய்தல் தவறாகும்.

தீயவை விலகி நன்மை பெருகிட, நமது உள்ளங்களில் ஜோதி பரவிட, வாழ்க்கை ஒளிபோல் பிரகாசிக்க வேண்டும் என்பதே தீபாவளி தத்துவம். யாவரும் அறிந்ததே. அதற்காக ஒரு புராண கதை. உண்மையை விட்டுவிட்டு பெரியார் புராணக்கதைகளில் உண்மை தேடுவது பரிதாபமான ஒரு நிலை.

இது அறியாமல் நாத்திகரான பெரியார் சொல்வதெல்லாம் உண்மை என்று கண்மூடித்தணமாக நம்பி, நமது உண்மை காரணங்களை கொச்சைபடுத்த வேண்டாம்.

நமது பண்டிகைக்கு ஆரியர்கள் ஆபாச கதையை கட்டி களங்கப்படுத்திவிட்டார்கள் என்று ஏன் நாம் நினைக்கக் கூடாது? அதற்கு ஏன் தீபாவளியை இழிவு படுத்த வேண்டும்? ஆரியரை அல்லவா நாம் இழிவு படுத்த வேண்டும் !! அப்படியென்றால் அந்த ஆபாச கதைதான் உண்மை என்று நாம் நம்புகிறோமா?

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

——————————————————————————————————————————————

ஆரியர் வருவதற்கு முன்னால் இருந்த தமிழர்கள் அறிவிற் சிறந்தவர்கள். அறிவியலையே வாழ்க்கையாய்க் கொண்டவர்கள்.
ஆரியர், ஆரியர் என்று சொல்லி நமது மூதாதையர்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை கொச்சை படுத்தவும் வேண்டா, ஆரியருக்கு வெண்சாமரம் வீசவும் வேண்டா !!!

தீபாவளி தமிழர் பண்டிகை இல்லையென்றே தமிழறிஞர்கள் வற்புறுத்துகிறார்கள், ஆனால் அவர்களது காரணமோ ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறது. இது ஏன்? உண்மை என்றால் ஒன்றாகதானே இருக்க வேண்டும்.

புராணங்கள் மக்கள் மனதில் சுலபமாக ஒரு விசயத்தை பதிக்க சொல்லப்பட்டது. அதை ஆராய்ச்சி செய்வது வீண் வேலை. உண்மை காரணம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது, அதை ஒதுக்கி வைப்பது மூடம்.

பூமியை சுருட்ட முடியுமா, சுருட்டினால் எப்படி கடலுக்குள் புகுந்து கொள்ள முடியும் என்று கேட்கும் மூடர்களே !!!! உங்களுக்கு பூமி மட்டும் தான் தெரியும், அண்டத்தில் எத்தனை பூமி உள்ளது, எத்தனை அண்டங்கள் உள்ளது என்பது தெரியுமா? இந்த பூமியை சுருட்டி வேறொரு பூமியில் ஒளிந்து கொள்ள இயலாதா? யோசியுங்கள்!!!

காற்பந்தாட்டத்தில் மலேசியா இங்கிலாந்துக்கு எதிராக ஒரு கோல் போட்டது என்றால்….மலேசியா என்ற ஒரு நாடு அப்படியே எழுந்து போய், கோல் போட்டதா? சொல்லுங்கள். இல்லையே! ஒரு உவமைக்கு சொல்வது தானே. அது ஏன் அந்த பன்றியும் அந்த பூமியும் வேறு ஒரு அவதாரத்தில் கலவி செய்திருக்கக் கூடாது? இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய்தானே!

பன்றி மலம் தின்னும் என்று கேவலம் செய்யும் மூடர்களே ! உங்களுக்குதானே அது மலம், பன்றிக்கு அது உணவல்லவா! உங்களுக்கு உணவு என்பதை, பன்றிக்கு மலமாய் தோன்றினால், கவலை கொள்பவர் யாராவது உண்டோ????

கிருஷ்ண அவதாரங்களில் எண்ணிலடங்கா உண்மைகள் பொதிந்துள்ளன. அவற்றை கண்டு எவ்வளவோ அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். படித்து தெளிவுறுங்கள். கிருஷ்ணரின் பிறப்பு பத்திரம் தேடி அலையவேனா!!!
கிருஷ்ணரின் புல்லாங்குழலுக்குள் உண்மைகள் உள்ளன, அவரது வாழ்க்கையில் உண்மைகளும் தத்துவங்களும் உள்ளன, தேடுங்கள்…தேடி விடைகொள்ளுங்கள்.

மூடக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்,
ஞானக்கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்!!!

மீண்டும் ஒரு விவேகானந்தர் வேண்டும்!

(ஆரியர் ஆரியர் என்று பேசும் அறிஞர்களுக்கு, ஆரியர் வரலாற்று குறித்து பல கருத்துக்களை கொண்டுள்ளனர். எது தமிழர் வாழ்வியல், எது ஆரியர் புகுத்தியல் என்றும் தெள்ளத்தெளிவாய் சொல்லவும் இயலாது. பொங்கலில் கைவைத்தார்கள், இப்பொழுது தீபாவளிக்கு வந்துள்ளார்கள். குழப்புவதே இவர்கள் வேலை. )

Benarkah Melayu Makin Kaya?

http://ob21.net/?p=2621

 

Benarkah Melayu Makin Kaya?

Kiriman oleh Zanuddin @ Obey_one pada April 26, 2012.
Disimpan dalam Pesan Berpesan, Semasa


Dr. Lim Teck Ghee, Pengarah Centre for Policy Initiatives (CPI) membuat kenyataan di Nanyang Siang Pau bahawa ekuiti korporat Bumiputera mungkin berada di tahap 45% dan bukannya 23.9% seperti yang diwar-warkan kerajaan.

Dalam ertikata lain, Dr. Lim mencurigai atau menuduh kerajaan sebagai ‘tersalah kira’ atau ‘berbohong’ kepada rakyat. Atas dasar apa Dr. Lim berkata demikian tidak pula dinyatakan dengan jelas. Maka, kita tidak dapat mengelak dari merasa curiga tentang kenapa Dr. Lim mencurigai kerajaan.

Mungkinkah ini satu lagi dari strategi tersusun pihak-pihak tertentu yang ingin menggugat kestabilan Malaysia semata-mata ingin menukar kerajaan? Jika benar, taktik membangkitkan rasa curiga, syak wasangka ini bolehlah dikatakan taktik paling kotor dan paling jahat.

Nampaknya, Dr. Lim seolah-olah berhujah dengan hanya merujuk kepada pandangan kasar dan rambang ketika memandu di sekitar bandaraya Kuala Lumpur. Benar, di sekitar KL kini kita boleh melihat banyak kereta-kereta mewah dipandu oleh orang Melayu. Begitu juga dengan rumah-rumah besar banyak juga yang dimiliki oleh orang Melayu. Perniagaan juga begitu, saban tahun semakin banyak syarikat bumiputera tersenarai di BSKL.

Sebagai hujah balas, kita juga boleh memperdebatkan isu ini dari segi pandangan kasar atau rambang seperti juga hujah Dr. Lim. Dan jika kita berhujah tanpa prejudis atau niat jahat maka kita akan terpaksa mengakui bahawa di jalanraya di KL hari ini, pemandangan yang sering dilihat ialah dalam setiap 100 biji kereta mewah di jalan raya, 70% – 80% dimiliki oleh orang Cina. Begitu juga dengan rumah-rumah besar dan syarikat-syarikat besar.

Berapa kedai milik Melayu boleh dilihat di KLCC? Tidak ada. Berapa kedai milik Melayu di Alamanda? Mungkin satu sahaja iaitu restoran beriani. Berapa pula di Subang Parade, Empire, The Curve, One Utama? IOI Mall? Kita minta Dr. Lim buat kajiselidik dan jawab sendiri.

Bagaimana pula dengan rumah-rumah kedai atau pusat perdagangan? Khasnya di Petaling Jaya, Subang Jaya, Damansara, Mont Kiara, Seri Hartamas, Seri Kembangan? Jika disenaraikan semuanya, kita akan dapati bahawa perniagaan atau hartanah kedai/kilang yang menjadi milik Melayu tidak mustahil hanya terdapat dalam 10% atau kurang.

Pemandangan yang sama juga dilihat di seluruh bandar-bandar utama negeri-negeri di Malaysia.

Selebihnya, Melayu lain berada di kampung, bertani, menjadi nelayan atau paling hebat pun bekerja kilang yang mana pendapatan bulanan mereka mungkin hanya 1% dari pendapatan purata bulanan kaum Cina dengan taraf hidup sederhana di bandar. Walaupun semakin ramai orang Melayu berniaga hari ini, namun saiz perniagaan mereka hanyalah setakat gerai-gerai, pasar malam, pasar tani dan perniagaan kecil atau sederhana.

Justeru, dari mana Dr. Lim mendapat angka bahawa Melayu sudah cukup kaya dengan pemilikan ekuiti korporat sehingga 45%?

Hakikatnya, walaupun taraf hidup segelintir Melayu semakin meningkat tetapi rata-ratanya mereka masih jauh ketinggalan, malah sasaran 30% pemilikan ekuiti Bumiputera menjelang 2020 juga masih samar. Lebih memburukkan keadaan apabila kaum Cina yang telah sedia selesa menggenggam ekonomi Malaysia pula berada dalam kedudukan berkuasa untuk menekan atau memanipulasi peluang bumiputera yang menjadi pesaing dalam perniagaaan mereka.

Ini menyukarkan lagi orang Melayu untuk mencapai sasaran yang ditetapkan.

Sepatutnya, jika Dr. Lim atau mana-mana kaum Cina tidak senang dengan peningkatan Melayu dan ingin menghapuskan segala apa yang dilihat sebagai bantuan atau tongkat kepada Melayu maka mereka wajar membantu kerajaan meningkatkan kekuatan ekonomi bumiputera dan bukannya menghalang atau mengsabotaj usaha kerajaan ke arah itu.

Ini kerana jika kaum Cina turut memainkan peranan mereka bagi mendokong aspirasi kerajaan tentulah sasaran 30% tersebut akan dapat dicapai dengan lebih cepat. Dan jika sasaran tersebut tercapai, maka impian untuk membuang tongkat orang-orang Melayu bolehlah direalisasikan dengan seberapa segera.

Hari ini, pemilikan ekuiti Bumiputera telah meningkat daripada 21.9 peratus bernilai RM127.4 bilion pada 2008 kepada 23.09 peratus dengan nilai RM167.7 bilion. Antara pemilikan ekuiti Bumiputera mengikut sektor ialah dalam bidang kewangan, insurans dan takaful yang meningkat kepada 37.56 peratus bagi 2009 dan 38.97 peratus pada 2010. Sektor perdagangan borong dan runcit pula adalah industri yang mempunyai bilangan syarikat Bumiputera tertinggi berbanding industri lain.

Ekonomi Melayu yanag semakin meningkat dan ekonomi Cina yang telah sedia dan semakin kuat, dengan sendirinya membuktikan bahawa kerajaan yang ada hari ini tidak pernah meminggirkan sesiapa. Justeru, entah kenapa kaum Cina terus bersikap dengki khianat dan tamak haloba dalam memperkatakan soal ekonomi sedangkan mereka telah pun berada jauh di atas dari kaum bumiputera.

TAK AKAN MELAYU HILANG DI DUNIA (~tunggu dan lihat lar)

http://chedet.cc/blog/?p=833#comment-141755

 

TAK AKAN MELAYU HILANG DI DUNIA

1. Kata Hang Tuah “Tak akan Melayu hilang di dunia.” Dapatkah kata-kata keramat ini menentu yang Melayu tak akan hilang di dunia?2. Di Singapura kerana tidak ada lagi sekolah Melayu dan bahasa penghantar di sekolah-sekolah di Republik itu ialah Inggeris dan China; segala urusan rasmi dan tidak rasmi menggunakan Bahasa Ingggeris atau China, maka orang Melayu sudah pun tidak menggunakan Bahasa Melayu. Mereka menggunakan Bahasa Inggeris walaupun semasa bercakap dengan anak pinak, keluarga dan kawan-kawan Melayu.

3. Budaya, adat istiadat Melayu juga terhakis. Yang tinggal hanyalah agama Islam mereka.

 

4. KeMelayuan mereka sudah tinggal separuh. Kita boleh ramal yang hakisan keMelayuan mereka akan berterusan sehingga akan hilanglah Melayu di Singapura.

5. Di sebelah utara pula kita dapati orang keturunan Melayu yang tidak dapat bertutur kata dalam Bahasa Melayu. Mereka Islam dan bangsa rasmi mereka ialah Thai. Maka hilanglah juga Melayu disitu.

6. Tetapi di Malaysia juga kehilangan Melayu sedang berlaku. Ada anak muda Melayu yang tidak lagi ingin dikenali sebagai orang Melayu. Mereka orang Malaysia. Ada pula yang hanya akui mereka orang Islam dan tidak perlu dikaitkan diri mereka dengan kaum Melayu.

7. Tetapi yang akan menghilangkan Melayu di dunia ialah dakwaan bahawa sesiapa yang bercakap berkenaan dengan bangsa Melayu, mereka akan dituduh “racist”. Oleh itu orang Melayu sudah tidak lagi berani menyebut perkataan Melayu kerana tidak mahu dituduh “racist”.

8. Kasihan Hang Tuah. Besar kemungkinan kata-katanya tidak lagi akan menjadi kenyataan. Demikianlah apabila kita bergantung kepada kata-kata hikmat untuk nasib kita, akhirnya akan hilang hikmatnya.

அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!

அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012.

பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது  குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர்  ஜி. பழனிவேல்.

அதே வாரத்தில், அரசாங்க முகப்பு சேவைகளில் உள்ள இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையை 1000-லிருந்து 3000 ஆக உயர்த்துவதாக பொதுச் சேவை துறை விடுத்திருந்த அறிவிப்புக்கு பழனிவேல் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இப்படி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடுவதைவிட ம.இ.கா. தலைவர் இந்தியர் உரிமையை நிலைநாட்டுவதே விவேகம். முகப்பு சேவை எதற்கு?

“குறிப்பிட்ட இந்த அலுவலகத்திலும் ஓர் இந்தியர் (பெண்) இருக்கின்றார்” என வாசலில் வருவோர் போவோருக்கு நாடகம் காட்டவா? தரமான பதவியில் அமர படித்த  இந்திய இளைகர்களுக்கு தகுதி இல்லையா?

நிரந்த அரசாங்க ஊழியர்களாக இந்தியர்கள் வேலைகளில் அமர்த்தப்படுவது  இல்லை. மாறாக பெரும்பாலோர் ஒப்பந்த அடிப்படையிலேயே (Contract Workers) சேர்க்கப்படுகின்றனர்.

இந்நாட்டில் ஒரு காலத்தில் இந்தியர்கள் மருத்துவ, கல்வித்துறைகளில் மேலோங்கி இருந்த போது, அவை உலகத் தரம் பெற்றிருந்தன. ஆனால் இப்போது அதெல்லாம் எழுதப்படாத வரலாறாகிவிட்டது. மலேசிய இந்தியர்கள் இவற்றையெல்லாம சீர்தூக்கி பார்த்து சமூகத்திற்கு சீர்மை கொண்டுவரவேண்டும்.

அரசு சேவைகளில் இந்திய ஊழுயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வரும்போதெல்லாம் ம.இ.கா. ஆனந்த ராகம் பாடும். ஆனால் அறிவிப்பு செயல் வடிவம் பெறாத போது அது மௌன ராகமாகிவிடும். இந்திய சமூகத்துக்கு எத்தனையோ முறை வெற்று வாக்குகுறுதிகள் அளிக்கப்பட்டிருந்தும்  ம.இ.கா, ம.மு.க. மற்றும் இதர சில்லறை கட்சிகள் இன்னமும் தே.மு.வை வழிநடத்தும் அம்னோவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன.

1971-ல் அரசு சேவையில் இந்தியர்கள் 17.4 விழுக்காட்டினர் இருந்தனர். ஆனால் 2005-ல் அது 5.12%-டாக சரிந்து தற்போது 4.1% ஆக உள்ளது! இந்த எண்ணிக்கை கூட தமிழ்ப் பள்ளிகள் இன்னமும் உயிரோடு இருப்பதால்தான். (எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்டிருப்பதால்). போலீஸ் துறையில் நம்மவர்களின் விழுக்காடு 3!

தொடக்கக் காலம் முதல் இந்தியர்களின் முழு ஆதரவு இருந்தும், அம்னோவும், ம.இ.கா-வும் அவர்களை ஏமாற்றிக்கொண்டுதான் வந்துள்ளன. 2008-ம் ஆண்டில்  பாடம் கற்பிக்கப்பட்டும் மாற்றமில்லை. அம்னோ தனது இனவாத போக்கையும் இறுமாப்பையும் இன்னும் கைவிடவில்லை.

அரசாங்க வேலைகளுக்கு இந்தியர்கள் விண்ணப்பம் செய்வதில்லை என அரசாங்கம் சாக்கு போக்கு சொல்லலாம். ஆனால் அரசுத் துறையில் உள்ள மலாய் அல்லாதாருக்கு நன்கு தெரியும் – எவ்வளவு எளிதாக இந்தியர்களின்  விண்ணப்பங்கள் குப்பைக் கூடைகளில் போய் விழுகின்றன என்று. உலக நாடுகளில் மலேசியாவில் மட்டுமே அரசாங்க வேலைகளுக்கு ‘இனம்’ முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. விண்ணப்பித்தவரின் கல்வித் தகுதியோ, செயல் திறனோ கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மலேசியா  திறமைசாளிகளையும், வல்லுனர்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு,  சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை இறக்குமதி செய்கின்றது.

மலேசியவில் தேசிய பொருளாதாரக் கொள்கை (NEP) அமலில் இல்லை என்றால் 5 மடங்கிற்கும் மேலான அந்நிய முதலீட்டை அது  ஈர்க்க முடியும் என உலகப் பொருளக அறிக்கை ஒன்று கூறுகிறது. 15 லட்சம் மலேசிய நிபுணர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் சிங்கப்பூரில் சொகுசாய் பணிபுரிகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, உலகத் தர பொதுச் சேவையை ஏற்படுத்த அரசாங்கம் கனவு காண்கிறது. அம்னோவின் ஆளுமை இருக்கும் வரையில் அது சாத்தியம் ஆகாது.  ம.இ.கா. இதுவரை நாடற்றவர்கள், குற்றவாளிகள், ஏழைகள், திறனற்ற இந்தியர்களை உருவாக்குவதில்தான் வெற்றி கண்டுள்ளது. இந்திய சமூகத்துக்கு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் முறை இந்தியர்களை ஓரங்கட்டி புறக்கணிக்கின்றது. அரசியலில் இந்தியவர்கள் பலமற்றவர்களாக இருக்க வகை செய்கின்றது.

அம்னோவுக்கு இந்தியர்களின் வாக்குகள்தான் முக்கியம். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அதற்கு அக்கறை இல்லை. நாட்டின் வலிமையை இந்தியர்களோடு பங்கிட்டுக்கொள்வதிலும் அதற்கு உடன்பாடு இல்லை. இந்தியர்கள் யாசகர்கள்! அரிசி மூட்டையும், பழக்கூடையும் கொடுத்தால் போதும். அவர்களுக்கு நல்ல தொழிலும் வாணிக வாய்ப்பும் தேவையில்லை என அம்னோ கருதுகிறது.

கடந்த 55 ஆண்டுகால அம்னோ-ம.இ.கா. கூட்டு நட்பில் இந்தியர்களுக்குக் கிடைத்த ‘நற்கதி’ இதுவே!

இந்நிலை மாற வேண்டும். அரிசியல் ரீதியில் இந்தியர்கள் தங்கள் உன்னதப் பங்கை நிலைநாட்டி நாட்டின் வளர்ச்சிக்கு மீண்டும் நாடியாய் இருக்க வேண்டும். அதே வேளை தங்கள் உயிருக்கும் மேலான கௌரவத்தையும் தன்மானத்தையும் இந்தியர்கள் மீட்க வேண்டும்.

அது இப்போது இல்லையெனில் பின் எப்போது?

 

 

SHARE THIS STORY :    

Related Posts

  பினாங்கு அம்னோ தலைவர்: 13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இல்லை

  அம்னோ உறுதியாக நின்று நிலைத்திருக்கப் போராட வேண்டும் என்கிறார் ஸாஹிட்

  போலி அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் பற்றி பிஎன் போலீசில் புகார் செய்யும்

  உதட்டளவிலான “மாற்றமும்” “நம்பிக்கையும்” உதவாது, ஹிண்ட்ராப்

  பாஸ்: ஹுடுட் மீதான அம்னோ நிலை டிஏபி-யை விட மோசமானது

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share your comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுறுக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி. – ஆசிரியர்

2 Comments on “அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!”

  • Veeriah Balakrishnan wrote on 30 August, 2012, 18:47மகிழ்ச்சி  வருத்தம் கோபம்  லோபம் இதெல்லாம் இந்திய தலைவர்களுக்கு வாய் கிழிய  பேசி பழக்க பட்டவர்கள் , கொடுத்ததை   வாங்கி கொண்டு வாக்கு சாவடியில் அதிருப்தியை காட்டுவார்கள் இந்தியர்கள்!!!

  • seelan wrote on 30 August, 2012, 23:08ஐயா நிங்களும் புள்ளி விவரம் சரியாக சொல்லறிங்க …..அனா இந்த மஇகா மாற மண்டைகளுக்கு இது புரியா வில்லையே……

தாய்மொழிப்பள்ளிகளின் உயிர் ஊசலாடுகிறது (~50 வருடமாக ஆடிகிட்டேதான் இருக்கு)

http://www.semparuthi.com/?p=65124

 

தாய்மொழிப்பள்ளிகளின் உயிர் ஊசலாடுகிறது; அமைச்சர் சுப்ரமணியம் தவளை கானம் பாடுகிறார்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், செப்டெம்பர் 9, 2012.

தாய்மொழிப்பள்ளிகளுக்கு கடந்த புதன்கிழமை துணைக் கல்வியமைச்சர் டாக்டர் வீ கா சியோங் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து இதுவரை எந்தத் தமிழ் அல்லது இந்திய இயக்கமும் எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது, அதன் அறியாமையைக் காட்டுகிறதா?அல்லது அக்கறையின்மையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை!

இந்தச் சமூகத்தின் தாய்மொழி உயிர் வாழ்வைப் பாதிக்கக் கூடிய மிக முக்கிய விவகாரம் மீது துணைக் கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சிலுள்ள, மலாய்காரர் அல்லாத ஒரே முக்கியமானவரான டாக்டர் வீ கா சியோங் மறைமுகமாகச் சுட்டி காட்டியுள்ள ஒரு கடுமையான விவகாரம் மீது  இந்திய சமூகம்  காட்டும் பாராமுகம் ஏமாற்றமளிப்பதாகவுள்ளது.

நம் மொழிக்கு ஏற்படவிருக்கும் கடுமையான  பின்விளைவைக் கவனத்தில் கொள்ளாமல், நாட்டிலுள்ள சுமார் 340  தமிழ்ப்பள்ளிகளின் இருள் சூழ்ந்த எதிர்காலம் குறித்து  எந்த உணர்வுமின்றி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஏமாளித்தனமாக வேறு ஏதேதோ குறித்தெல்லாம் போலீஸ் புகார் கொடுக்கும் வல்லவர்கள், சுய இலாபத்துக்காக மற்றவர்களுக்குப் பின்பாட்டு பாடுவதில் கவனம் செலுத்தியே இச்சமூகத்தின் எதிர்காலத்தையே பாழடித்து விட்டனர்.

இந்திய சமூகத்தைத் திசைத்திருப்ப கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதே அணுகுமுறைகளை மத்திய பாரிசான் அரசால் இன்னும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்குச் சான்றாக  இன்றைய நாட்டு  நடப்புகள் அமைந்துள்ளன.

தாய்மொழிப்பள்ளிகள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் அல்லது தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறவேண்டும். இல்லையேல் மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ள துணை அமைச்சர், நம்மைவிடப் பெரிய சமூகமான சீன சமூகத்தின் தொடக்கப்பள்ளிகளில்  35 விழுக்காடு மூடப்படக் கூடிய நிலையில் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.  அவர் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைப்படி 150 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகள் பாதிக்கப்படும் என்றால், சிலாங்கூரில் மட்டும் 46 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகளை இந்திய சமூகம் இழக்கும் என்பதாகும்.

அதாவது, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகளில் 45 பள்ளிகள் 150 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் அல்லது இடம் மாறியாவது பிழைக்க வேண்டும் என்று நமக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைச் சமூகம் ஆராய வேண்டும்.

ஆனால், தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடையவர்கள், வழிக்காட்ட வேண்டிய பாரிசான் மத்திய அரசின் இந்திய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் மக்களைத் திசை திருப்புவதில் தீவிரமாகவுள்ளனர் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, இந்தியர்கள் தங்கள் எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும்.

இந்நாட்டில் எண்ணிக்கையில் இந்தியர்கள் அதிகம் வாழும் அதாவது மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள சிலாங்கூர் மாநிலத்திலேயே 46 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து என்றால், தேசிய நிலையில்  தமிழ்ப்பள்ளிகளுக்கு மிகக் கடுமையான அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது உறுதி.

நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் 65 விழுக்காடு அதாவது 340 தமிழ்ப்பள்ளிகள் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. ஆபத்தான நிலையிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின்  எண்ணிக்கை குறித்து  நன்கு அறிந்துள்ள மஇகாவின் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் ஏன் வாயைத் திறப்பதில்லை?

சமூகத்தின் கண்களைக் கட்டி, உண்மைகளை மறைத்து இன்னும் எத்தனைக் காலந்தான் மஇகா மற்றும் பாரிசானின்  இதர இந்திய பங்காளி கட்சிகள் காலங்கடத்துவார்கள்?

மாற்று இடம் பெறுவது என்பது சீனப்பள்ளிகளுக்கு எளிதாக இருக்கலாம். இருந்தும் சீனர்களை தயாராகும்படி மசீச கேட்டுவரும் வேளையில், மஇகாவின் நிலையோ இன்னும் திருடிய நிலத்திற்குக் காரணம் கண்டு பிடிக்கும் பரிதாப நிலையிலுள்ளது.

நகர்புறங்களில் அமையும் புதிய வீடமைப்புகளில் சீனப்பள்ளிகளுக்கு  மாற்று நிலம் பெறுவது எளிது. ஆனால் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடம் பெறுவது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

இந்த இக்கட்டுகளை உணர்ந்தே  சிலாங்கூர்  மாநில பக்காத்தான் அரசு இம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகள் இருக்கும் இடம் மற்றும் நிலை குறித்து 2009ம் ஆண்டே ஆய்வு நடத்தித் தோட்ட உட்பகுதிகளிலுள்ள 21 தமிழ்ப்பள்ளிகளை நகரங்களை ஒட்டிய பகுதிகளுக்கும், வீடமைப்புகளுக்கு அருகிலும் மாற்றி அமைத்திட நிலத்திற்கான கோரிக்கைகளைத் தோட்ட நிர்வாகங்களிடம்  முன்வைத்துள்ளது.

 

 

SHARE THIS STORY :

Related Posts

  சுதந்திரம் பெற்றும் நாம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்!

  எவரும் வந்தேறிகள் இல்லை: அன்வாரின் உரை நம்பிக்கை ஊட்டுகிறது, சேவியர்

  நீர் நெருக்கடி: தீர்வுகான தடையாக இருப்பது யார்?, சேவியர் கேள்வி

  தமிழ் நாளேடுகளை விமர்சிக்க உத்துசானுக்கு தகுதியில்லை, சேவியர்

  தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகளை விற்கிறார தேவமணி?

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share your comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுறுக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி. – ஆசிரியர்

9 Comments on “தாய்மொழிப்பள்ளிகளின் உயிர் ஊசலாடுகிறது; அமைச்சர் சுப்ரமணியம் தவளை கானம் பாடுகிறார்!”

  • naachell, wrote on 9 September, 2012, 10:13மதிப்புமிகு சேவியர் அவர்கள் கூறுவதில் தப்பேதுமில்லை, அவருக்காவது இந்திய சமுகத்தின் மீது அக்கறை கொண்டு இதனை நம் முன் வைப்பது பாராட்டுக்குரியது, இந்நிலை நீடித்தால் உதாரணத்துக்கு கேமேரன் மலையிலுள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகளில் ஓன்று கூட செயல்படமுடியாது, இங்குமட்டுமல்ல மாவட்டந்தோறும் இந்நிலை நீடிக்கும் என நம்புகின்றேன்,! பிள்ளைகள் குறைவு எனும் குளத்தில் மூழ்கி இறப்பதற்கு முன் மூச்சு விடும் நிலையில் உள்ள இன்றைய நிலையில் விழித்துக் கொள்வோமே?? வரும் முன் காக்க தமிழர்கள் ஓன்று திரள்வோமே!!!

  • vinoth wrote on 9 September, 2012, 13:17பாக்காத்தான் ஆட்சிக்கு வந்தவுடன் , பாரிசான் கூட்டணியில் முதலில் கறைந்து போவது ம .இ.காவாக இருக்கும் .

  • nanda wrote on 9 September, 2012, 13:36டாக்டர் ஐயா ! அடுத்து பகாதான் ஆட்சி நடக்கபோகுது ! நீங்கள் என்ன திட்டம் வைதுள்ளிர் ?அந்த டாக்டர் தவளை கானம் பாடுகிறார் சரி ! நீங்கள் குயில் போல் பாடுவீரா ?

  • SELVA NANTHI wrote on 9 September, 2012, 17:53தவளை இல்லை சார் இவனுங்களை மிருகத்தை விட கேவலமான பிராணிகள் , தமிழனை இந்த MIC பன்னாடைகள் ஒரு விலை போட்டு உம்நோவிடம் விட்டுவிட்டுத்தான் மறு வேலை பாப்பானுங்க இந்த ஜந்துக்கள்.. இதுலே வேற mic மகளிர் கூட்டம் ONE malaysia T sirt போட்டு BNக்கு ஒட்டு போடனுமுனு kl டவுன் முழுதும் வலம் வருதுங்க அதும் எப்படி குச்சுபுடி நடனம் ஆடி . மஹா கேவலம்டா mic , சீனர்களும் மலைகரர்களும் இவர்களை பார்த்து காறி உமில்ததை பார்த்து தமிழனுக்கே அவமானம் டா .கூவம் நதிக்கரையில் உள்ள கூட்டத்தை விட இவர்கள் மஹா கேவலமாக் நடந்து கொண்டதை போலதான் இருந்தது,.

  • seerian wrote on 9 September, 2012, 23:10தமிழ் பள்ளி , ஆலயம் கட்டித்தர இடம் ஒதுக்குவதாக சொல்லிதானே ம இ கா அதில் ஒரு பகுதி நிலத்தை திருடிக்கொண்டும் 50 ஆண்டு காலம் நம்மை எமாட்றி வந்தார்கள் . இப்போது தாய்மொழி பள்ளிகள் உயிர் உசலாடுகிறது என்று அமைச்சர் சுப்ரமணியம் ஊளை இடுவது வேடிக்கையாக உள்ளது . மொழியை,பள்ளியை காப்பதற்கு என்ன ஐயா திட்டம் உள்ளது அதை சொல்லாம அறிக்கை விட்டால் போதுமா ?

  • ASAMI wrote on 9 September, 2012, 23:26ம.இ.காவை ஏசாதீர்கள் என்று கட்டுரை எழுதுகிறார்கள் !

  • vinoth wrote on 10 September, 2012, 0:18நந்தாவுக்கு குயில் பாட்டு பிடிக்குமோ .? நந்தவனத்தில் நம் இனம் ஆண்டியாக வாழ்வது , என் குற்றமா ? உன் குற்றமா ? அரசாங்கத்தின் குற்றமா ? அரசியல்வாதிகளின் குற்றமா ? ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திய மகாதீரின் குற்றமா ? என்னுடைய திட்டம் பாக்காதானுக்கு , [ மான்பு மிகு ஹாஜி தாஸ்லிம் ] கூறிய பலசரக்கு கடைகளில் சம்சு ஒழிப்பு திட்டம் . அரசு ஆதரவோடு சிலருக்கு நாளொன்றுக்கு கோடிகோடியாக கொட்டிக்கொடுக்கும் அளவுக்கு மீறிய சூதாட்டங்கள் கட்டுப்படுத்த வேண்டும் . சகோதரர் நந்தா போன்ற நண்பர்கள் விவேகமாக சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் . அதுவே என் அவா .

  • andy wrote on 10 September, 2012, 14:01டாக்டர் சேவியர் காலுவே அடிப்பட்டு இருக்கு உடனடியாக ஃன்ன செய்ய வேண்டும் அதை செய்வோம் என்கிறார். நந்த கால்லிலே அடிப்பட்டவன் செத்தா எவ்வளவு தருவீங்க என்று கேட்கிறார். என்ன சார் இது எல்லாம்? தமிழ்ப்பள்ளியை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள். இறந்தப்பின் என்ன செய்யலாம் என்ற கேள்வி வேண்டாம்.

  • murugan wrote on 10 September, 2012, 14:28தமிழ் பள்ளி அல்லது கோவில் இதை விட்ட  வேறென்ன ?இதை இரண்டும் மக்களே ஏற்றது நடத்தினா இந்த அரசியல்வாதிகள் என்ன பண்ணுவாங்க பாவம்…..

Suaram: We’re being framed (~macam2 boleh berlaku)

http://www.freemalaysiatoday.com/category/nation/2012/09/10/suaram-were-being-framed/

Suaram: We’re being framed

K Pragalath | September 10, 2012

The human organisation accuses the government of going on a deliberate witch-hunt due to Suaram’s role in the French judicial probe.

PETALING JAYA: Suaram has accused the government of trying to frame the human rights organisation since it initiated the French judicial probe into the Scorpene submarine deal.

“This can only be seen as a political set-up to frame Suaram because of our complaint to the French court to investigate suspected corruption in the Scorpene deal,” said its executive director E Nalini.

She said this in response to media reports that quoted Domestic Trade and Consumer Affairs Minister Ismail Sabri Yaakob stating that Suaram’s accounts were “highly suspicious” and would be prosecuted.

In the latest development, the ministry was also querying why Suaram received funds from international funds manager George Soros.

Suaram was being investigated by the Companies Commission of Malaysian and would face five charges, announced the minister.

Nalini also accused the government of diverting Suaram in its bid to expose two companies which were involved in the purchase of the Scorpene submarines – Perimekar Sdn Bhd and Terasasi Sdn Bhd.

“The Barisan Nasional government has embarked on this shameful frame-up to the extent of perverting the government agencies and civil servants for this purpose.

“It is clear that these desperate actions by the government are attempts to discredit Suaram and its selfless service to the rakyat and to stop Suaram from revealing further damning evidence relating to the Scorpene scandal.

“These are also a political diversion from the highly suspicious activities and accounts of Perimekar and Terasasi, two companies exposed through the investigations in Paris and which the CCM has still not investigated,” she said.

See Also:

Suaram company to face five charges

Comments